பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா
Apr 27, 2026
பேராவூரணி மருத்துவர் A. காந்தி அவர்களின் கரங்களில் ,பேரரசர் அஞ்சல் தலை.....
உடன் பேராவூரணி மாரிமுத்து( Retd VAO)
ஆசிரியர்தங்கராசு,
ஆசிரியர் கணேசன்
வக்கீல் அருட்செல்வன்,
ஆசிரியர் கண்ணப்பன் , பிராபகரன் மற்றும் பேராசிரியர் மீ.சந்திரசேகரன்....
வாழ்க மருத்துவர்களின் தொண்டு....
வாழ்க முத்தரையர் புகழ் !!!
www.araiyarsuvaranmaran.com