|

Feed for Farm Animals

அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி

பதிவு எண்: 62/2020

ஆலயம் அமைப்போம் நேமத்தில்...
வரலாற்றை மீட்டெடுப்போம்...
புராதன சின்னங்களை காப்போம்...
மரபுவழி நடப்போம்..

07.09.2019 சனிக்கிழமை அன்று நியமத்தில் தேவ பிரசன்னம் நடைபெற்றது. நியமத்தில் அன்னை காலா பிடாரி அம்மன், ஆயிரத்தளி காலா பிடாரனேஷ்வரர் ஆலயம், பெரும்பிடுகு முத்தரையர் கோவில், கோட்டை முனி ஆண்டவர் ஆலயம் அமைக்க தேவ பிரசன்னம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் திருவையாறு காவிரி படித்துறையில் முத்தரையர் குல முன்னோடிகளுக்கும், பேரரசர் சுவரன் மாறன் அவர்களுக்கும் திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது. மேலும் படிக்க

வலைத்தளம் முக்கியமான தகவல்கள்

வலைத்தளம் முக்கியமான தகவல்கள்

Ancient symbols


முக்கியமான செயல்பாடுகள்


நியமம் அன்னை ஆலயம் காலா பிடாரி அம்மன்

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (05.10.1823)இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

Donate Now Following Banks நன்கொடையை பின்வரும் வங்கியில் செலுத்தலாம்

Punjab National Bank, Trichy

Ac Name: Araiyar Suvaran Maran Pidari Trust,
Current Account No: 11081652000048,
IFSC Code: PUNB0110810

UPI is the easiest way to donate to our trust

Scan the QR code below, select your UPI option and donate now.
Araiyar Suvaran Maran Pidari Trust,

Watch & Listen

காணொளி தொகுப்புகள்

Recent Activities

சமீபத்திய செய்திகள்

வாகைப்பூ வேந்தர்

இடுகையிடப்பட்ட தேதி : 29 Aug, 2024

தொடர்ந்து படிக்க

நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி

இடுகையிடப்பட்ட தேதி : 26 Aug, 2024

முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவை தொடரும்

தொடர்ந்து படிக்க

Recent Activities

அறங்காவலர் குழு

Dr. M.சந்திரசேகரன்

Dr. M.சந்திரசேகரன்

செயலாளர்

RV.பாலமுருகன்

RV.பாலமுருகன்

கௌரவ தலைவர்

A. உதயகுமார்

A. உதயகுமார்

தலைவர்

K. ஜோதி

K. ஜோதி

துணை தலைவர்

Donate now Chat with us