|

முத்தரையர் நாடு - வரைபடம்

Oct 16, 2025

தமிழக வரலாற்றில் தொன்மக்குடி முத்தரையர்கள்.....

மூவேந்தர்கள் ஆண்ட நிலப்பகுதியை ......

அறவழியில் ஆட்சி செய்தவர்கள்......

தமிழர்களின் காவல்காரன்.....

ஆதி அரையன்......

தமிழக வரலாற்றில் முத்தரையர் நாடு:

முத்தரையர் நாடு பற்றி குறிப்பிடும் கல்வெட்டு  வைகுண்டப் பெருமான் கோயிலின் கிழக்குச் சுவரில் உள்ள பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் 26 ஆம் ஆட்சி கல்வெட்டு   " முத்தரையர் நாடு " என்று ஒரு தனி நாடு இருந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது......

மீண்டும் மலர்கிறது- முத்தரையர் பேரரசு

முத்தரையர் பேரரசின் குல தெய்வம்: திரு நியமம் ,சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி.....

முத்தரையர் கொடி : சிங்க கொடி

தலைநகரம் : திரு நியமம்,செந்தலை,நாகத்தீ,வல்லம்,தஞ்சாவூர்.....

கல்வெட்டு ; முத்தரையர் பேரரசின் மெய்க்கீர்த்தி தாங்கிய கல்வெட்டு தூண்கள் - தஞ்சாவூர் மாவட்டம், செந்தலை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில்.....

பேரரசர் பெயரில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மையம்.....

பேரரசர் பெயரில் தபால்தலை தயார் நிலையில்- விரைவில் வெளியீட்டு விழா...

முத்தரையர் வரலாறு கி.மு.முதல் இன்று வரை

www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us