பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழா_2025
							 Oct 30, 2025
							
							 
இன்று 24-10-2025 பெரம்பலூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் தபால் தலை வெளியீட்டு விழா தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களை விழா குழுவினர் தலைவர் கே.பி.எம்.ராஜா, ஒருங்கிணைப்பாளர் திரு.பேராசிரியர் Dr.சந்திரசேகரன் சந்தித்து பேசினார்.தபால் தலை வெளியிட  விழாவுக்கு சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு 
நல்குவதாக பாஜக மாநிலத் தலைவர் கூறினார். நன்றி