முத்தரையர் வரலாற்றில்....
Nov 01, 2025
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி மூங்கில் பட்டி கிராமத்தை சேர்ந்த 1996 ஆம் ஆண்டில் தன் சமுதாய பெயர்களான அம்பலம் சேர்வை போன்ற அடையாளத்துடன் உள்ள முத்தரையர் சமுதாய நபரின் நில பத்திரம்
அம்பலம் சேர்வை என்பது நம் சமூகத்தின் அடையாளம்🙏♥️💛