திரு நியமம் காளா பிடாரி
Jan 11, 2026
பேரரசருக்கு வாகைப்பூ சூட வரம் கொடுத்த தெய்வம்....
பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழானை நடத்தி காட்டிய தெய்வம்.........
திரு நியமம் சப்தகன்னியர் காளா பிடாரி காலண்டரை வெளியிட்டார் வாழும் பேரரசர், திரு நியமம் காளா பிடாரி திருப்பணிக்குழுத்தலைவர் அய்யா ஆர்.வி.அவர்கள்.....
ஓம் சக்தி!!!
முத்தரையர் பேரரசின் ராஜ குல மாதாவின் அருளாட்சி மீண்டும் மலர்கிறது....
www.araiyarsuvaranmaran.com