பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா-2025
10 Dec, 2025
தொடர்ந்து படிக்கMay 24, 2022
நேற்று மே 23 பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் சுவர மாறன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு BHEL முத்தரையர் நலச் சங்கத்தின் நமது இன குல மன்னருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.இதில் கலந்து கொண்ட அனைத்து இன சொந்தங்களுக்கு நமது BHEL முத்தரையர் நலச் சங்கதின் சார்பாக மிக்க நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.