பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா-2025
10 Dec, 2025
தொடர்ந்து படிக்கJul 21, 2021
ஆடி வெள்ளி- ஆடி பவுர்ணமியில் நம் குல விளங்க ....!!! ஆளப்பிறந்த முத்தரையர்களே ..... வாருங்கள் நம் குல தெய்வம் முத்தரையர் குல ராஜ வம்சம் அன்னை மாகாளத்து காலா பிடாரி அம்மனை வணங்க வாருங்கள்...!!! ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்நன்நாளில் நாம் நியமத்தில்.... வாழ்க முத்தரையர் ஆன்மீக தொண்டு !.பேரரசர் சுவரன்மாறன் திருப்பாதம் போற்றி !