|

அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை இணைய தளம் துவக்க விழா

Aug 20, 2021

அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை இணைய தளம் துவக்க விழா

இடம்:
தஞ்சை மாவட்டம் நேமம் / நியமம்  அன்னை காலா பிடாரி கோட்டையில்

நாள்: 21.08.2021,காலை 9 மணி 

தலைமை 
கு.மா.சுப்பிரமணியன் அவர்கள்

வரவேற்புரை
பேராசிரியர் டாக்டர் மீ .சந்திரசேகர்  அவர்கள்

சிறப்பு விருந்தினர் 
திமுக  திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் - மாண்புமிகு 
காடுவெட்டி ந.தியாகராஜன் அவர்கள்
 
முசிறி சட்டமன்ற உறுப்பினர் - முசிறி

நன்றியுரை 
சங்கரன் தங்கதுரை - கரூர்

அனைவரும் வருக ! அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை - திருச்சி


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us