பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா-2025
10 Dec, 2025
தொடர்ந்து படிக்கNov 21, 2022
ஆளப்பிறந்த முத்தரையர்களே ! வணக்கம் 🙏 நம்முடைய இன சொந்தத்தின் மன்னரின் வாரிசு அருமை தம்பி தனசேகர் இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் பாக்சிங் விளையாட்டில் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.அன்னாருக்கு முத்தரையர் இலக்கிய வட்டம் சார்பாக வாழ்த்துக்கள் !!! வெற்றிகள் தொடர நியமம் அன்னை காளா பிடாரி துணை நிற்கட்டும் !!!