பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா-2025
10 Dec, 2025
தொடர்ந்து படிக்கMay 30, 2023
தமிழ் நாடு முத்தரையர் சங்க மாநில கட்டிட திறப்பு விழாவினை சிறப்பாக நடத்திய விழாக்குழுவிற்க்கு நன்றி !!! பத்மஸ்ரீ விருதாளர் திருச்சி தாமோதரனுக்கு விழா அரங்கில் சிறப்பு செய்யப்பட்டது. மேலும் விருதாளர் அனைவருக்கும் முத்தரையர் பேரரசு எனும் நூலினை அனைவருக்கும் வழங்கி ....எதிர்காலத்தில் முத்தரையர் பேரரசு அமைக்க வேண்டியது நம் கடமை என நினைவூட்டினார். வாழ்க முத்தரையர் புகழ் !!!