பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா-2025
10 Dec, 2025
தொடர்ந்து படிக்கJun 05, 2023
திருவரங்கம் திருக்கோயில் அறங்காவலராக 1975 ள் தெய்வத்திரு வழக்கறிஞர் ராசவேலு செண்பகவல்லி நிர்வாகம் செய்தார். இன்று 2023 .....🔥 அதன் பிறகு இது நாள் வரை தொடர்ந்து முத்தரையர் சமூகத்தை தமிழக அரசு புறக்கணித்து வருகிறது. இது தான் சமூக நீதியா.....??? நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாடாண்ட முத்தரையர் வம்சத்திற்க்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி இன்று வரை மறுக்கப்பட்டு வருகிறது. இது தான் சமூக நீதியா.....? 🔥 இதனை கண்டு போராடாதா நாம்..... பேரரசர் வம்சம் என்று மார்தட்டிக்கொள்ளலாமா.....??? சிந்திப்பீர்......காவல்காரவம்சமே.....மூவேந்தர்களை வென்று நல்லாட்சி நடத்திய வம்சமே....🔥அரசியல் பழகு💪💪💪