பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா-2025
10 Dec, 2025
தொடர்ந்து படிக்கAug 11, 2023
மத்திய அரசுக்கு முத்தரையர் சமுதாய கோரிக்கை...... எங்களின் நீண்ட கால கோரிக்கை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறனுக்கு தபால்தலை வெளியிடுவது. நாங்கள் உரிய வழியில் விண்ணப்பம் செய்தும் தபால்துறை உரிய நடவடிக்கைகள் இது வரை எடுக்க வில்லை. விரைவில் பாரத பிரதமர் பொற்கரங்களினால் தபால்தலை வெளியிட முத்தரையர் சமுதாயம் கோரிக்கை வைக்கின்றது......நிறைவேற்றுவீர்களா......??? திரு அண்ணாமலை நடைபயனத்தில் நம் உறவுகள் விரைவில் தபால் தலை வெளியிட அனைவரும் கோரிக்கை மனு தாருங்கள்.....!!!