பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா-2025
10 Dec, 2025
தொடர்ந்து படிக்கAug 24, 2023
தனது பாட்டனார் அம்பலகாரர் என்று அழைக்கப்பட்டதாக சொல்கிறார் அய்யா அப்துல்கலாம்... இவர் குடும்பம் மூன்று தலைமுறைக்கு முன்னே மதம் மாறியவர்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது... அப்துல்கலாம் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட இந்திய தேசிய தந்தை... இது ஒரு தகவலுக்காக மட்டுமே... அனைத்து சமூகத்திற்கும் ஒரு ஆணி வேர் அதாவது தாய் குடி இந்த அம்பலகாரர் சமூகமே...🥰 பெருமிதம் கொள்வோம்...