|

காளா பிடாரி கோயில் கட்ட நிலம் வாங்க நன்கொடை

Jul 12, 2024

*திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயிலுக்கு ( நிலம் வாங்க ) கே.கள்ளிக்குடி K.S.சுந்தரம்  ஊ.ம. தலைவர்,  அவர்கள் ரூபாய் 25,000/- நன்கொடை வழங்கியுள்ளார். அன்னாரின் கொடையுள்ளம் வாழ்க* 🙏 

*பேரரசர் மற்றும்  காளா பிடாரி ஆசியுடன் பல்லாண்டு வாழ்க*🙏
🤝
*திருப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி*.
www.araiyarsuvaranmaran.com
💥💥💥💥💥💥💥


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us