|

தஞ்சாவூர் நகர்த்தை உருவாக்கிய முத்தரையர் பேரரசு

Nov 21, 2024

தஞ்சாவூர் கோட்டை நிர்வாகவியலில் முத்தரையர் பேரரசு....🙏
🙏
இந்த வரைபடம் பழமையான தஞ்சைமாநகரின்வரைபடம் முழுவதும் கோட்டைகள் அதனை சுற்றி அகழிகளால் பாதுகாக்கப்பட்ட நகரம். 
✳️இந்த கோட்டைக்கு உள்ளே தற்போதுள்ள மேலவீதி.தெற்குவீதி வடக்குவீதி,கீழவீதி,மற்றும் அரண்மனை,பழையபஸ்ஸாண்டு,தெற்குஅலங்கம்,திலகர்திடல்,பகுதிகள் உள்ளன.
✳🙏கோட்டை மற்றும் அகழிக்கு வெளியே கீழவாசல், கரந்தை,சாந்திகமலாதியேட்டர்சாலை, இராசாமிராசுதார்மருத்துவமனை, சீனீவாசபுரம் , சிங்கபெருமாள்குளம் பகுதிகள் உள்ளன.
🙏
🔸️ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரம் #தஞ்சாவூர்.
🔹️தற்போது இந்த அகழியில் தான் திருவள்ளுவர்காம்ப்ளெக்ஸ்,
SETC பஸ்ஸாண்டு,SBI bsnk, பழையபேருந்துநிலையம், திருவையாறு பேருந்துநிலைய காம்ப்ளெக்ஸ் அமைந்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us