|

தஞ்சாவூர் பெரிய கோயில்

Nov 25, 2024

24-11-2024 அன்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் வழிபாடு....

திரு நியமம் மாகாளத்து காளா பிடாரி மற்றும் ஆயிரத்தளி காளா பிடாரனேஸ்வரர் ஆலய கோயில் வரைபடத்தினை அன்னை வாராஹி ,பெருவுடையார் மற்றும் அம்பாள் சன்னதியில் வைத்து வழிபாடு செய்தோம்.....

ஆண்டவனின் ஆசியோடு குல தெய்வ திருப்பணி தொடர்கிறது.... 

அனைவரும் வாருங்கள் திருப்பணிக்கு.....

www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us