|

32 ஆண்டுகளுக்கு முன் காளா பிடாரி திடலில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம்....

Dec 04, 2024

ஆளப்பிறந்த முத்தரையர்களே வணக்கம்🙏
🙏
தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பாக தஞ்சாவூரில் ,பேரரசர் 1317 வது அவதார திருநாளில் ......🔥
💥
வாகைப்பூ சூட வரம் தரும் திரு நியமம்  மாகாளத்து காளா பிடாரி கோயிலில் வழிபாடு செய்து ,மாநாட்டினை வெற்றிக்கரமாக நடத்தி காட்டினார்கள்....🤝
🔥
அடந்த முள்புதரில் ....நம் உறவுகள் அன்று  வழிபாடு நடத்தினார்கள்....🙏
🔥
இன்று சமுதாய உறவுகளின் ஆசியோடும்,சமுதாய காவலர் அய்யா ஆர்.வி.அவர்களின் ஒத்துழைப்போடும், உறவுகளின் நன்கொடையோடும் திருப்பணி தொடர்கிறது...🤝🤝🤝🤝🤝🤝🤝
இன்று திரு நியமத்தில் 105 குழி நிலம் வாங்கப்பட்டுள்ளது.இம்மாத இறுதிக்குள் மேலும் 100 குழி நிலம் பத்திர பதிவு செய்யப்பட இருக்கின்றது..... 
🙏
அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்....🙏
www.araiyarsuvaranmaran.com
🔥
ஓம் சக்தி...!🔥🔥🔥


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us