தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி
Feb 03, 2025
தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட முதல் வேந்தர்.......
போருக்கு செல்லும் போதே கொற்றவை காளா பிடாரி ஆசியோடு வாகைப்பூ சூடிய வேந்தர்........
திரு நியமத்தில் முதன் முதலில் 1008 லிங்கங்களை அமைத்து வணங்கியவர்......
அறத்தின் நாயகன் ......
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ,மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை ,முத்தரையர் சமூகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.......
பேரரசர் அவதார திருநாளை அரசு விழாவாக கொண்டாட அரசாணை பிறப்பித்த ( G.O.No. 33, 1-3-2001) மற்றும் இரண்டு முறை தமிழக தேர்வாணைக்குழு உறுப்பினர் பதவி வழங்கிய திமுக அரசினை நன்றியுடன் வாழ்த்துகிறோம்......
விரைவில் முத்தரையர் சமுதாய கோரிக்கைகளை ,நிறைவேற்றி தர இருக்கும் தமிழக முதல்வரை நன்றியுடன் வாழ்த்துகிறோம்......
ஓம் நமச்சிவாய !!!
www.araiyarsuvaranmaran.com