முத்தரையர் பேரரசு அமைத்த புத்தர் சிலைகள்
May 03, 2025
தஞ்சாவூர் மாவட்டம்,பூதலூர் - சித்திரக்குடி சாலையில் கோயில் பத்து எனும் எனும் கிராமத்தில் வயல் வெளியில் முத்தரையர் குல மன்னர்கள் அமைத்து வணங்கிய எட்டாம் நூற்றாண்டு புத்தர் சிலைகள் ......
வாழ்க முத்தரையர் பேரரசு !
www.araiyarsuvaranmaran.com