|

குல தெய்வ வழிபாடில் புலவர் முத்து வாவாசி

May 17, 2025

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உதவியாளர் புலவர் முத்து வாவாசி அவர்கள் 16-5-2025 அன்று திரு நியமம் மாகாளத்து காளா பிடாரி ஆலயத்தில் தரிசனம் செய்தார்.....

"டாக்டர் கலைஞர் விருது -2025" எனும் விருது பெற்ற விருதாளர் புலவர் முத்து வாவாசி அவர்களுக்கு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக சிறப்பு செய்யப்பட்டது.

அறக்கட்டளை உறுப்பினர் திரு உதயகுமார்,பேராசிரியர் சந்திரசேகரன் மற்றும் வழக்கறிஞர் வெங்கடாசலம் உடன் இருந்தனர்.

அனைவருக்கும் நன்றி !


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us