பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழா-2025
May 26, 2025
பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழா - 2025 !
🙏
விழா சிறப்பாக நடந்திட ,தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 25-5-2025 அன்று மாலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
🔥
ஓம் சக்தி !
🤝
www.araiyarsuvaranmaran.com