ஆளப்பிறந்த முத்தரையர்களே
May 29, 2025
*ஆளப்பிறந்த முத்தரையர்களே வணக்கம் 🙏திருச்சி மாவட்டம்,அல்லித்துறையின் முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் திரு G .V. சரவணன் முத்துராஜா அவர்களின் மருமகன் திரு. மோ.பூமதன் அவர்கள் TNPSC,( Group - 1) முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்று ,( Assistant Director of Rural Development,TamilNadu,Panchayat Union Service) அரசு பணியில் சேர்ந்துள்ளார்.அன்னாருக்கு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் முத்தரையர் இலக்கிய வட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்*.
🙏
*முத்தரையர் குல இளைய சமுதாயமே......நாம் ஆண்ட பரம்பரை என்பதை மீண்டும் நிலை நிறுத்துங்கள்* !!!
🤝
www.araiyarsuvaranmaran.com