காளா பிடாரிக்கு தொண்டு செய்ய வாருங்கள்
Jun 23, 2025
*ஓம் சக்தி*
🔥
*தஞ்சாவூர் மாவட்டம்,நேமம் ஊராட்சியில் அருள்பாளிக்கும் முத்தரையர் சமுதாய குல தெய்வம் திரு நியமம் கொற்றவை காளா பிடாரி தெய்வத்திற்க்காக மேலும் 100 குழி நிலம் வாங்க 25-6-2025 ( புதன்கிழமை) அன்று சுத்த கிரய சாசன பத்திரம் செய்யப்பட இருக்கின்றது. ஒரு குழி நிலம் ரூபாய் 10,000* /
🔥
*பேரரசர் இரத்த உறவுகள் தருகின்ற நன்கொடையின் மூலமாக நிலம் வாங்கப்படுகிறது. நன்கொடைகளை அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தி,உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் !!!*
🙏
www.araiyarsuvaranmaran.com🤝*தொடர்புக்கு 9600569891,9442146182*
*திருப்பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்*🤝🤝🤝