|

முத்தரையர் பேரரசின் வரலாற்று தொன்மங்கள்

Jun 23, 2025

தஞ்சாவூர் மாவட்டம் ,வல்லம் கோட்டை பகுதியை சுற்றியுள்ள ,செங்கிப்பட்டி அருகே தெற்க்கு பாளையப்பட்டியில் " தாழவாரி" என்னுமிடத்தில் பேரரசர் படைவீரர்களின் ஈமத்தாழிகள்.....

படைவீரர்கள் தங்கி இருக்கும் இடமே பாளையம் எனப்படும்......

முத்தரையர் குல வீரர்கள் மற்றும் பேரரசரால் வீழ்த்தப்பட்ட வீரர்களின் ஈமத்தாழிகள் காண வாருங்கள்....

திரு நியமம் கொற்றவை காளா பிடாரி ஆசியுடன் - காவிரி நதிக்கரை நாகரிகத்தின் மூத்த குடி - முத்தரையர் குடி நாகரிகம் இனி தமிழக வரலாற்றில் மீளாய்வு செய்யப்படும் ....!

முத்தரையர் பேரரசின் வரலாற்று தொன்மங்கள் மீண்டும் உங்கள் பார்வைக்கு....!

www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us