காளா பிடாரி கோயில் திருப்பணிக்கு வாருங்கள்....
Jul 02, 2025
*ஓம் சக்தி🙏
*முத்தரையர் சமுதாய குல தெய்வம் திரு நியமம் சப்தகன்னியர் கொற்றவை காளா பிடாரி கோயிலின் திருப்பணிக்காக 1-7-2025 அன்று மேலும் 104 குழி நிலம் பத்திரபதிவு செய்யப்பட்டது*.🤝
*சமுதாய காவலர்,வாழும் பேரரசர் ஐய்யா ஆர்.வி.அவர்களின் ஆசியுடன் திருப்பணி தொடர்கிறது*......🙏
"*அனைவரும் திருப்பணிக்கு வாருங்கள்,முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி. அனைவருக்கும் நன்றி*!!!
www.araiyarsuvaranmaran.com🤝