வாழும் பேரரசர் ,சமுதாய காவலர் ஆர்.வி.
Jul 03, 2025
முத்தரையர்களின் தலைவர்
ஐயா #RV_முத்தரையர்
அவர்களின் வரலாறு.
திருச்சி என்றாலே முத்தரையர் கோட்டை என்பதற்கு ஐயா அவர்கள் தான் இன்றும் காரணம்.
திருச்சியில் சதயவிழாவின் போது
மிகப்பெரிய கலவரம் நடந்தது.
அந்த காலகட்டத்தில் மத்த விளம்பர தலைவர்களாக இருந்தால் தொண்டர்களை சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டு தலைவர்கள் வெளியே இருந்து இருப்பார்கள்.
அந்த கலவரத்தின் போது நமது முத்தரையர் சமூகத்திற்காக ஐயா அவர்கள் சிறைக்கு சென்றார்கள்.
ஐயாவிற்கு தனி வரலாறு உண்டு
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியா இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி ஐயா யாரையும் தேடிச் செல்ல மாட்டார்.
ஐயா வீட்டிற்கு தான் அனைவரும் தேடி வருவார்கள்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கூட உண்டு.
ஐயாவின் வரலாற்றை சொல்ல ஒரு நாட்கள் பத்தாது பேசிக் கொண்டு இருக்கலாம்.
நான் நேரில் பார்க்கும்போது மிகவும் சந்தோஷப்பட்டேன்.
முத்தரையர் சமூகத்தின் பெரியவர்!
முத்தரையர் சமுதாயத்தின் அடையாளம்!
முத்தரையர் சமுதாயத்தின் பாரிவள்ளல்!
முத்தரையர் மன்னரின் மறு பிறப்பு!
வாழ்ந்தால் முத்துராஜாவாக தான் வாழ்வேன் என்பவருக்கு எடுத்துக்காட்டு ஐயா அவர்கள் மட்டுமே.
🙏ஐயாவிற்கு நிகர் ஐயா மட்டுமே🙏
😍ஐயாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு வரமே.😍
@topfans தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் தஞ்சை சாமி களப்போராளி தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம்