தபால்தலை வெளியீட்டு விழா - ஆலோசனை கூட்டம்
Jul 14, 2025
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் தபால் தலை வெளியீட்டு விழாக்குழு -2025
13-7-2025 அன்று ஆலோசனை கூட்டம் BJP மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு.இராமசீனிவாசன் அவர்களுடன் ......
விழா குழு ஆலோசகர் பத்மஸ்ரீ எஸ்.தாமோதரன், அவர்கள்,விழா குழு தலைவர் திரு.கே.பி.எம்.ராஜா, செயலாளர் கரூர் திரு.என்.பி.ரமேஷ் ஒருங்கிணைப்பாளர் திரு. பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு.சாய்தங்கவேல் ,பொறியாளர் திரு.அருள்வேல் அய்யாறு திரு . யோகநாதன் உறையூர் மேட்டு தெரு திரு.என்.எம் சுந்தராஜன் நிகழ்வில்....
தபால்தலை வெளியிட அரசாணை வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்....!
அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்....
உலககெங்கும் வாழும் பேரரசர் பேரப்பிள்ளைகளே, வாருங்கள் பேரரசர் புகழ் போற்றுவோம்,வணங்குவோம்,
கொண்டாடுவோம்.....
தபால்தலை வெளியீட்டு விழா தேதி விரைவில் ,அறிவிக்கப்படும்.....
ஓம் நமச்சிவாய !!!
www.araiyarsuvaranmaran.com