பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழா-2025
Jul 14, 2025
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் அவர்களின் 1350 பிறந்த நாள் விழா சிறப்பு தபால்தலை வெளியிட அனுமதி வழங்கிய .........
மாண்புமிகு மத்திய அமைச்சர்
அஸ்வினி வைஷ்னவ், (தகவல் தொடர்பு துறை அமைச்சர் , அவர்களுக்கு ,முத்தரையர் சமூகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்....!
இந்நிகழ்வுக்கு உறுதுணையாக விளங்கிய மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.....!
வாழ்க பேரரசர் புகழ் !
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் தபால்தலை வெளியீட்டு விழாக்குழு -2025
www.araiyarsuvaranmaran.com