இராசேந்திரன் முத்தரையர் சோழன் அவதார திரு நாள்
Jul 23, 2025
இன்று.....
🙏
ஆடித் திருவாதிரை..
23.07.2025.
🙏
முத்தரையர் மரபில் அவதரித்த பேரரசர்
இராஜேந்திர சோழர் அவதரித்த திருநாள்..
🙏
உலக வரலாற்றில் நாட்களும் இடம்பிடிப்பது உண்டு. அந்த வகையில் ஆடி மாதம் வரும் திருவாதிரை நாளும் வரலாற்றில் இடம் பிடித்தது.
🙏
ஒப்பாரும் மிக்காரும் இல்லா தமிழ் வேந்தன் இராஜேந்திரச் சோழன் பிறந்த திருநாள்தான் ஆடி மாத திருவாதிரை திருநாள்.
🙏
இராஜேந்திரனது வீரமும் தீரமும் பராக்கிரமும் பார் அறிந்த ஒன்று.
🙏
மக்களை நேசித்த மன்னன். மன்னனை நேசித்த மக்கள். இது ஒரு கனவு தேசம்..
🙏
பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மரான... ஸ்ரீராஜேந்திர சோழ முத்தரையர் ...
🔥
பிறந்தநாள் இன்று...
🙏
புகழ்மாலை சூட்டி,போற்றி வணங்குங்கள்....🙏
🤝
முத்தரையர் இலக்கிய வட்டம்,www.araiyarsuvaranmaran.com