|

திருவரங்கத்தில் செல்லியம்மன்

Aug 30, 2025

திருவரங்க செல்லியம்மன் வரலாறு அம்மாவை பற்றிய சிறப்பு தொகுப்பு 
பராசக்தி பார்வதி அம்மாவின் அவதாரம் இவள்.  அம்மாவின் ஆதி கைலாயம் அடுத்தது  மலையாள தேசம் அதன்பிறகு மதுக்கரை.  மதுக்கரையில் மத்துசம் செய்து வைத்த செல்லாண்டி யாக அருள் பாலிக்கிறார் . சேரசோழ பாண்டிய மன்னர்களூக்கு ஏற்பட்ட இட பிரச்சனைகள் தீர்த்து வைத்தால்.  செல்லாயி  செல்லான்டியாக இருந்து . ஒரு நாள் காவேரி ஆற்றில் பல‌த்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  அப்போது காவேரி ஆற்றில்.  7 பெட்டிகள் மிதந்து வந்தது.  ஸ்ரீரங்கம் முழவதும் அப்போது பலத்த வெள்ளம் ஏற்பட்டது.  பெட்டிகள் 6 ஸ்ரீரங்கம் சென்றது ஒரு பெட்டி . காவேரி ஆற்றங்கரையிலலே இருந்தது இடங்களுக்கு சென்றது.  அந்த பெட்டிகளில் இருந்த அம்மன்கள் திருவரங்கத்தம்மன் செல்லியம்மன்.  காஞ்சியம்மன் மாணிக்க நாச்சி அய்யாளம்மன். மன்னாயி அம்மன்.  பத்திரக்காளி.  அணி அரங்கத்தம்மன். 
திருவரங்க செல்லி யும் அக்கா தங்கை களும் ஊருக்குள் வந்து விட்டார்கள்.  அய்யாளம்மன் காவேரி கரையில் தனக்கு கோவில் கட்ட சொல்லி அருள்பாலிக்கிறார்.   திருவரங்க செல்லி தனது அக்கா தங்கையர் ருடன் அரங்கனின் கோட்டையினை காவல்செய்ய.  வட மூலைக்கு சென்றால்.  காஞ்சியும் மாணிக்க நாச்சியும் அரங்கனின் கோட்டையினை காவல் செய்ய இன்னொரு இடத்துக்கு சென்றனர். தெப்பக்குள நெடுத்தெரு மேலூர்.  மன்னாயி நொச்சியம் சென்றால்.  திருவரங்க அம்மன் சிவனின் அம்சம் மகேஸ்வரி . செல்லியம்மன் நாராயணன் அம்சம் வைஷ்ணவி தேவி.  மாணிக்க நாச்சி வராஹி.  காஞ்சியாயி இந்திரனி அய்யாளம்மன் கெளமாரி பத்திரக்காளி சாமுண்டி.  மன்னாயி  பிரம்மினி.  அணிகளை இணைப்பவல் அணி அரங்கத்தம்மன் . இவர்களின் அண்ணன் நாராயணன் . பெருமாள் லே திருவரங்க செல்லியம்மன் னுக்கு அவரே காவல் தெய்வமாக ஆனார் முத்து கருப்பண்ணன் சாமி பனையடி கருப்பண்ணன் சாமியாக  திருவரங்க செல்லி. வாசலில்  பெரும் பூசை ஏற்கிறார்.  செல்லியம்மன் நாமம் போட்டு இருப்பாள்.  நெற்றியில். திருவரங்க பட்டை போட்டு இருப்பாள் . 
7 அக்கா தங்கையும் அய்யனார் ஆதி விநாயகன் னுடன் மூலஸ்தானத்தில் 
இது பாகம் ஒன்று இன்னும் இருக்கிறது பாகம் 2 யில் பாப்போம் 
#history #srirangam #renganathar #chellayeamman #stories #karuppasamy #deity #culuture #village #facebookreelsviral #instav


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us