Graduations Day -3/9/2025 ,Central university of TamilNadu
Sep 03, 2025
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் 1350 வது அவதார திருநாள் ( கி.பி.675-2025).....
இந்திய குடியரசுத்தலைவர் , பேரரசர் பெயரில் தங்கபதக்கம் வழங்கினார்...
தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி கண்டவரும்,போருக்கு செல்லும் போதே வாகைப்பூ சூடி சென்று 16 க்கும் மேற்பட்ட போர்க்களங்களில் வென்றவரும்......
அகண்ட பாரதத்தில் திரு நியமத்தில் 1008 லிங்கங்களை அமைத்து வனங்கியவர்.....
அறவழியில் ஆட்சி நடத்தியவர்,தமிழ்த்தாயின் தலைமகன்.....
திரு நியமம் கொற்றவை காளா பிடாரியின் ஆசியுடன் பிறந்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் பெயரில்....
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக த்தின் "கல்வெட்டியல் மற்றும் மரபு வழி மேலாண்மை பட்டய படிப்பு" துறையில் முதல் மதிப்பெண் பெற்ற திரு S.சூரியராஜ் அவர்களுக்கு இந்திய குடியரசுத்தலைவர் ,திருமதி மாண்பமை திரெளபதி முர்மு அவர்கள் தங்க பதக்கம் வழங்கினார்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 10 வது பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது......
.
பேரரசர் பெயரில் அமைக்கப்பட்ட வரலாற்று ஆய்வு மையம் மூலம் வருடந்தோறும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது....
பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கிருஸ்ணன், பதிவாளர் பேராசிரியர் திருமுருகன், துறைத்தலைவர் பேராசிரியர் ச.இரவி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு நன்றி !
அறக்கட்டளை தலைவர் பாசதளபதி ஆர்.வி.பாலமுருகன், துணைத்தலைவர் பட்டுக்கோட்டை ஜோதி,தென்னம நாடு தர்மராஜ உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி !
தொடர்ந்து அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளைக்கு நன்கொடைகள் மற்றும் அலோசனைகள் வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி !
முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவைவில் ,பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், நிர்வாக அறங்காவலர் ,அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.
www.araiyarsuvaranmaran.com