|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Sep 23, 2025

தென் மண்டலத்தில் யார் பெரும்பான்மை ?

தென் மண்டலம் என்பது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கியது , இங்கு மொத்தம் 58 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. இதில் உண்மையில் முக்குலத்தோர் 12 சட்டமன்ற தொகுதி மட்டுமே அதிலும் 6 சட்டமன்றத்தில் திருப்பரங்குன்றம் &காரைக்குடி -முத்தரையர், திருமங்கலம்- தெலுங்கு, சிவகங்கை- முத்தரையர் & கோனார், திருவாடானை& கடையநல்லூர் - கோனார் சமூகங்கள் அவர்களுக்கு நிகராகவே உள்ளனர்.

*நாடார் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, இராதாபுரம் , நான்குநேரி, ஆலங்குளம், தென்காசி, திருச்செந்தூர், திருவைகுண்டம், தூத்துக்குடி என 13 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*தேவேந்திர குல வேளாளர் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(நிலக்கோட்டை, பெரியகுளம், சோழவந்தான், மானாமதுரை, பரமக்குடி, திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஓட்டப்பிடாரம் என 9 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*மறவர்/பிறமலை கள்ளர் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, , திருவாடானை, கடையநல்லூர், அம்பாசமுத்திரம் என 5 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(மதுரை வடக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம்,திருச்சூழி, சிவகங்கை என 6 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*தெலுங்கு நாயுடு பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(விருதுநகர், சிவகாசி, சாத்தூர், இராஜபாளையம், கோவில்பட்டி, விளாத்திகுளம் என 6 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*வெள்ளாளர் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(போடி,மதுரை மத்திய, திண்டுக்கல், திருநெல்வேலி என 4 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*யாதவர் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(முதுகுளத்தூர், இராமநாதபுரம், மதுரை கிழக்கு, பாளையங்கோட்டை என 4 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*ஒக்கலிகர் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(வேடசந்தூர், ஆத்தூர்,கம்பம் என 3 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*முத்தரையர் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(மேலூர்,திருப்பத்தூர், நத்தம், அருப்புக்கோட்டை என 4 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*கள்ளர் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(காரைக்குடி சட்டமன்ற தொகுதி பெரும்பான்மையாக உள்ளனர்)

*கொங்கு வேளாள கவுண்டர் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(பழநி, ஒட்டன்சத்திரம் என 2 தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்)

*செளராஷ்ட்ரா பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்*
(மதுரை தெற்கு என 1 சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர்)

தென் மண்டலத்தில் நாடார், தேவேந்திர குல வேளாளர்,முத்தரையர், அகமுடையார், தெலுங்கு நாயுடு,மறவர் மற்றும் வெள்ளாளர் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us