பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் விருது -2025
Oct 14, 2025
*பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் விருது-2025*
🌹
*விருதாளர்: புலவர் பு.சி.தமிழரசன் , புதுக்கோட்டை*.
🌷
*தமிழகத்தின் தொன்மக்குடி,முத்தரையர்கள் வரலாற்றினை உலகு அறிய பல நூல்களை எழுதி வெளியிட்ட ஆய்வாளர்,சமுதாய முன்னோடி ,பெரு முத்தரையர் வம்சத்தின் ,பெருமைமிகு திரு புலவர் பு.சி .தமிழரசன் அய்யா அவர்களுக்கு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் முத்தரையர் இலக்கிய வட்டத்தின் சார்பாக விருது வழங்கி ,புலவரிடம் ஆசி பெற்றோம்*....🙏
*தமிழ் நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில செயற்குழு 12-10-2025 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்ட அரங்கில் தமிழ் நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் திரு அம்பலத்தரசு இராமலிங்கம்,திரு குப்புசாமி &சங்க நிர்வாகிகள், சேலம் இளைய பெருமாள் ,புதுக்கோட்டை திரு பாலையன் மற்றும் உறவுகளின் ஆசியோடு ,இவ்விருது வழங்கப்பட்டது*.
🙏
*புலவர் அய்யாவின் புகழ் என்றும் முத்தரையர் சமுதாயத்தால் போற்றப்படும்,வணங்கப்படும்.🙏பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், அமைப்பாளர்,முத்தரையர் இலக்கிய வட்டம்,திருச்சி*.....🙏