|

பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா-2025

Dec 10, 2025

தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி கண்ட வேந்தர்.....

போருக்கு செல்லும் போதே - வாகைப்பூ சூடி சென்று , 16 க்கும் மேற்பட்ட போர்க்களங்களில் வென்றவர்.....

அகண்ட பாரத வரலாற்றில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு திரு நியமத்தில் 1008 லிங்கங்களை அமைத்து வணங்கியவர்- ஆன்மீக சித்தர்.....

திரு நியமம் கொற்றவை காளா பிடாரியிடம் வேல் பெற்ற : வேல் மாறன் !

கற்றளி கோட்டைகள், குடைவரைகோயில்கள், வல்லம் கோட்டை, தஞ்சையில் கோட்டை ,நீர் மேலாண்மை திட்டங்கள் முதலியனவற்றில் தனி கவனம் செலுத்தி சாதனை புரிந்த முத்தரையர் பேரரசின் முதன்னை அரசர்......

உலக வரலாற்றில் 1350 வது அவதார திரு நாள் கொண்டாடும் முதல் பேரரசர்......

ஈராயிரம் ஆண்டுகளாக உலக வரலாற்றில் முத்தரையர் இனம் - இன்றும் பெருமைமிகு இனக்குழுவாக.....

14-12-2025 அன்று டெல்லியில் துணை குடியரசுத்தலைவர் கோட்டையில் , கோட்டை கட்டி ஆண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் அவர்களின் அஞ்சல் தலை வெளியீட்டு விழா.....

அனைவரும் வருக ! 

அஞ்சல் தலை வெளியீட்டு விழாக்குழு -2025

முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் : அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.

www.araiyarsuvaranmaran.com

நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us