|

டெல்லியில் பேரரசர் அஞ்சல் தலை வெளியீடு விழா

Dec 15, 2025

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா ,டெல்லி துணை குடியரத்தலைவர் மாளிகையில் 14-12-2025 அன்று காலையில் நடந்தது.

இவ்விழாவில் பத்மஸ்ரீ தாமோதரன் வரவேற்பரை ஆற்றினார். அரையர் சுவரன்மாறன் பிடாரி  அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பேராசியர் மீ.சந்திரசேகரன் அவர்கள் துணை குடியரசுத்தலைவர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  நினைவுப்பரிசு வழங்கினார்.

பேரரசர் அஞ்சல் தலையை துணை குடியரசுத்தலைவர் ,மத்திய அமைச்சர்கள் திருமதி நிர்மலா,டாக்டர் முருகன், தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் ஆர்.விஸ்வநாதன், தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே கே செல்வகுமார், பேராசியர் சந்திரசேகரன்  ஆகியோர் மேடையில் வெளியிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us