பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா
Dec 30, 2025
திருவாரூர்,மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் கிருஸ்ணன் அவர்களின் திருக்கரங்களில் பேரரசர் அஞ்சல் தலை....
இப்பல்கலைக்கழகம் வளாகத்தில் ,கல்வெட்டியல் துறையில் ,பேரரசர் பெரும்பிடு முத்தரையர் சுவரன்மாறன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது....
உடன் கல்வெட்டியல் துறை பேராசிரியர் ச.இரவி மற்றும் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் மீ.சந்திரசேகரன்,திருச்சி.
ஓம் நமச்சிவாய !!!
www.araiyarsuvaranmaran.com