|

நீதி தேவன்

Aug 07, 2024

சோழ மன்னன் மனுநீதி, தன் மகனைத் தன் தேர் சக்கரங்களுக்கு அடியில் வைத்துக்கொண்டு, பசுவுக்கு நீதி வழங்குவதற்காக அவன் உடம்பின் மேல் ஓடிய கதையைச் சித்தரிக்கும் அழகிய திருவுருவம் இந்தக் கோயிலின் இரண்டாவது நுழைவாயிலில் காணப்படுகிறது.

திரு கொட்டையூரில் உள்ள 
ஸ்ரீ கோடீஸ்வரசுவாமி கோவில்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 44வது தலம் ஆகும். ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us