|

திரு நியமம் / நேமம் காளா பிடாரி

27 May, 2024

முத்தரையர் மன்னர்கள் மற்றும் ரையர் சமுதாய குல தெய்வம்

தொடர்ந்து படிக்க

தமிழ் புத்தாண்டு வழிபாடு

பிதாரி கோயில் திட்டம்-13 Apr, 2024

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தமிழ் புத்தாண்டில் திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி அம்மனை போற்றி வணங்க வாருங்கள்.....🔥

தொடர்ந்து படிக்க

பவுர்ணமி விழா -24-3-2024

19 Mar, 2024

பங்குனி மாத பவுர்ணமி விழாவிற்க்கு அனைவரும் வாருங்கள்

தொடர்ந்து படிக்க

அன்னை காளா பிடாரி போற்றி

நியமம் அன்னை காலா பிடாரி புகைப்படங்கள்-19 Mar, 2024

காளா பிடாரனேஸ்வரர்

தொடர்ந்து படிக்க

நவராத்திரி விழா

14 Oct, 2023

15-10-2023 முதல்24-10-2023 வரை திரு நியமம் காளா பிடாரி கோட்டையில் நவராத்திரி பெருவிழா.....நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது....தொடர்புக்கு: 9600569891

தொடர்ந்து படிக்க

அன்னை காளா பிடாரி போற்றி

16 Sep, 2023

முத்தரையர் குல மன்னர்களின் காவல் தெய்வம்.....ஏகவீரி எனும் காளா பிடாரியை போற்றி வணங்குவோம்........தமிழகத்தில் காளா பிடாரி அருளாட்சி மலர்கிறது.....ஓம் சக்தி....!!!!!

தொடர்ந்து படிக்க

அன்னை காளா பிடாரி போற்றி

08 Sep, 2023

மலர்கிறது .....காளா பிடாரி அருளாட்சி.......

தொடர்ந்து படிக்க

அன்னை காளா பிடாரி போற்றி

19 Aug, 2023

வரம் தருகிறான் திரு நியமத்தில் அன்னை காளா பிடாரி......

தொடர்ந்து படிக்க

அன்னை காளா பிடாரி போற்றி

01 Aug, 2023

ஆடி மாத வழிபாட்டில் அன்னை காளா பிடாரி

தொடர்ந்து படிக்க

சென்ற ஞாயிற்று கிழமை,(15/05/2022)அன்று மாதப்பிறப்பு மற்றும் பவர்ணமி முன்னிட்டு நியமம் ,மாகாலத்து காளாபிடாரி ஆலயத்தில்,சிவ பெருமானுக்கும் , காளா பிடாரி அம்மனுக்கும், முனீஸ்வரருக்கும் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனுக்கும்,9 வகையான சிறப்பு அபிஷேகமும்,ப

?????? ????? ???? ?????? ?????????????-18 May, 2022

சென்ற ஞாயிற்று கிழமை,(15/05/2022)அன்று மாதப்பிறப்பு மற்றும் பவர்ணமி முன்னிட்டு நியமம் ,மாகாலத்து காளாபிடாரி ஆலயத்தில்,சிவ பெருமானுக்கும் , காளா பிடாரி அம்மனுக்கும், முனீஸ்வரருக்கும் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனுக்கும்,9 வகையான சிறப்பு அபிஷேகமும்,

தொடர்ந்து படிக்க

அன்னதானம்

பிதாரி கோயில் திட்டம்-17 May, 2022

15-5-2022 அன்று வைகாசி மாத பிறப்பு மற்றும் பவுர்ணமி பெருவிழா நியமம் அன்னை காளா பிடாரி கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது. அதுசமயம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து படிக்க

ஆளப்பிறந்த முத்தரையர்களே வணக்கம்

14 Sep, 2021

நியமத்தில் நம் குல தேவதை அன்னை மாகாளத்து காலா பிடாரி ஆலயம் சமுதாய ஒத்துழைப்போடு நாம் அமைத்து ?

தொடர்ந்து படிக்க
Donate now Chat with us