64 வது பவுர்ணமி வழிபாடு-7/9/2025
Sep 10, 2025
7-09-2025 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று 64 வது பவுர்ணமி வழிபாடு
உபயதாரர்: தஞ்சாவூர், காச வளனாடு ,சொக்கலை,ரெ.ராமையன் குடும்பத்தினர்,திரு ஆர்.நாகராசு MA,உறவினர்கள் மற்றும் கிராமமக்கள்.....
🔥
தஞ்சை மாவட்டம் ,திருக்காட்டுப்பள்ளி அருமே நேமம் ஊராட்சியில் அருள்பாளிக்கும் .....
🔥
முத்தரையர் பேரரசின் காவல் தெய்வம் திரு நியமம் சப்தகன்னியர் கொற்றவை காளா பிடாரி ஆலயத்தில் ஆவணி மாத 64 வது பவுர்ணமி யாக வழிபாடு...
💥
முத்தரையர் வரன் தேடுவோருக்கான ஜாதக பரிவத்தனை முகாம்......
🙏
அனைவரும் குலம் விளங்க ,குல தெய்வ வழிபாடு நடத்திட வாருங்கள்.....
மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
🔥
www.araiyarsuvaranmaran.com 💥9600569891,9442146182