|

70 வது பவுர்ணமி விழா

Mar 06, 2026

70 வது பவுர்ணமி வழிபாட்டு விழா....

3-3-2026 அன்று....

முத்தரையர் பேரரசின் குல தெய்வம்.....

திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் , சிறப்பு அபிசேகம்,யாக வழிபாடு,அன்னதானம் ஜாதக பரிவர்த்தனை முகாம் நடைபெற்றது.

அனைவருக்கும் நன்றி !

திருப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை,திருச்சி.
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us