|

முத்தரையர் வரலாற்றில் காலா பீடாரி

Nov 14, 2025

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் வாழைப்பூ சூடிய இடம்.....

திரு நியமம் மாகாளத்து காளா பிடாரி கோயில் அழிவிற்கு பின் (ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) 

இம்மண்டபம் படம் எடுத்த ஆண்டு 2015

இக்கோயிலின் கற்கள் .....செந்தலை கோயில் கட்ட பயன்படுத்தினர்......

இங்கு இருந்த பேரரசர் மெய்க்கீர்த்தி தாங்கிய 4 கல்வெட்டு தூண்கள் தற்போது செந்தலையில் உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்.வளாகம் மைய மண்டபத்தில் உள்ளது. 

தமிழுக்கு முதன் முதல் முதலில் மெய்க்கீர்த்தி கல்வெட்டு....

1400 ஆண்டுகளுகளுக்கு முன்பு  தூண்கள் பெரிய அளவில் அமைக்கப்பட்டு......காலா பிடாரி கோயில் மிகப்பெரிய கற்றளி கோட்டையாக 50 ஏக்கர் பரப்பளவில் 1008 லிங்கங்களுடன் அமைக்கப்பட்டு இருந்தது.....

ஓம் சக்தி! காளா பிடாரி கோட்டை திருப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை.....
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us