அன்னாபிஷேகம்
Nov 04, 2025
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் அமைத்து வணங்கிய ஆயிரத்தளி காளா பிடாரணேஸ்வரர் சிவ லிங்கங்களுக்கு புதன்கிழமை (5/11/2025) அன்று காலை 11 மணிக்கு திரு நியமத்தில் / நேமத்தில்
அன்னாபிஷேகம் நடைபெறும்.அனைவரும் வாருங்கள்....🙏🙏🙏