காளா பிடாரிக்கு தொண்டு செய்ய வாருங்கள்
Sep 16, 2025
வணக்கம் 🙏
🔥
முத்தரையர் குல தெய்வம் ,வாகைப்பூ சூட வரம் திரு நியமம் கொற்றவை காளா பிடாரி ஆலயத்தில் சொக்கலை( தஞ்சாவூர் மாவட்டம்) கிராமத்தை சார்ந்த முத்தரையர் உறவுகளால் புதிய யாகசாலை கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
🙏
இப்பணியை ஒருங்கிணைத்து செயல்படுத்திய சொக்கலை திரு நாகராசு முத்தரையர் அவர்களுக்கு நன்றி!
🙏
அனைவரும் திருப்பணிக்கு வாருங்கள்🤝
நம் குல தெய்வ கோயிலுக்கு,நடை பாதை அமைக்க மேலும் 40 யூனிட் கிராவல் மண் தேவைப்படுகிறது......🙏
🤝
திருப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.
www.ariyarsuvaranmaran.com
🙏🙏🙏🙏🙏🙏🙏