காளா பிடாரிக்கு தொண்டு செய்ய வாருங்கள்
Jan 15, 2025
வணக்கம் 🙏
வாகைப்பூ சூட வரம் தரும் மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் பவுர்ணமி மற்றும் பொங்கல் விழா🙏
🔥
பேரரசர் பிறந்த நாள் விழா அழைப்பிதழ் இன்று காளா பிடாரி ஆசியோடு படைக்கப்பட்டது.....🙏
🔥
அனைவரும் விழா சிறப்பாக நடத்திட ,ஒத்துழைப்பு தாருங்கள்🙏🤝🙏