குல தெய்வ வழிபாட்டில்
May 17, 2025
*இன்று முத்தரையர் குல தெய்வம் கொற்றவை காளா பிடாரி ஆலயத்தில், முத்துப்பேட்டை திமுக ஒன்றிய கவுன்சிலர் திரு மனோகரன் குடும்பத்தினர் மற்றும் தஞ்சை லயன் வீரையன் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்*....🙏
🔥
*திரு மனோகரன் அவர்கள் ஒரு குழி நிலம் வாங்க ரூபாய் பத்தாயிரம் நன்கொடை வழங்கினார். அன்னாருக்கு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்*.....🙏🙏🙏
www.araiyarsuvaranmaran.com