பவுர்ணமி விழா-10/6/2025
Jun 09, 2025
*அனைவருக்கும் வணக்கம் 🙏 தஞ்சாவூர் மாவட்டம்,திருக்காட்டுப்பள்ளி அருகே ,நேமம் ஊராட்சியில் அருள்பாளிக்கும்*.....
🙏
*முத்தரையர் சமுதாய குல தெய்வம் திரு நியமம் கொற்றவை மாகாளத்து காளா பிடாரி ஆலயத்தில் வைகாசி மாத பவுர்ணமி விழா மற்றும் ஜாதக பரிவர்த்தனை விழா 10-6-2025( செவ்வாய்க்கிழமை) காலை 12 மணியளவில் நடைபெற இருக்கின்றது.*
🙏
*பட்டுக்கோட்டை சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக இவ்விழா கொண்டாடப்பட இருக்கின்றது. ஆகவே உறவுகள் அனைவரும் பவுர்ணமி வழிபாட்டு விழாவில் கலந்து கொள்ள அழைக்கின்றோம்*🙏
🤝
*வரன் தேடுவோர் தங்களது ஜாதகத்துடன் ,கலந்துகொள்ள வேண்டுகிறோம். விரைவில் திருமணம் நடைபெற ,சிறப்பு யாக வழிபாடு நடைபெறும்*
🙏
www.araiyarsuvaranmaran.com,தொடர்புக்கு : 9600569891