ஆளப்பிறந்த முத்தரையர்களே
Sep 23, 2025
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள ஒரு மலையில் அமைந்துள்ள சிவன் கோவில் தான் #விஜயாலய_சோழிஸ்வரம் இந்த சிவன் கோவிலை #சாத்தன்_பூதி என்னும் #இளங்கோவதி_அரையன்_முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது என அங்கு இருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.
இந்த கோவிலை முன்னோடியாக வைத்து தான் தன் வாரிசான #ராஜராஜ_சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார் என்பது தமிழர்களின் பெருமைமிகு வரலாறு ♥️💛👑
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ♥️🫰
#மதகுபட்டி_official
#போர்குடி_அம்பலகாரர்_வம்சம் #அம்பலம் #முத்தரையர் #அம்பலகாரர் #சேர்வை #வலையர் #சிவகங்கை #விருதுநகர் #திண்டுக்கல் #மதுரை