ஆளப்பிறந்த முத்தரையர்களே
Sep 26, 2025
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் முன்மாதிரியாக விளங்கும் நார்த்தாமலை விஜயாலய சோழிஸ்வரம் கற்றளி கோவிலை கட்டிய மாமன்னன் பூதி இளங்கோ அதியரையன் என்ற விஜயாலய சோழன் மகள் பூதி அறிந்திகை ( அறிஞ்சிகை ) யின் திரு உருவ படத்தை Ai தொழில்நுட்ப உதவியுடன் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்
முத்தரையர் குலத்தில் பல இளவரசிகள் இருந்தாலும் அதில் அதிகம் புகழ் பெற்றவள் மன்னர் பூதி இளங்கோ அதியரையன் மகள் பூதி அறிந்திகை என்ற அறிஞ்சிகை தான்
அறிஞ்சிகை கல்வெட்டுக்கள் படி மூன்று கோயில்கள் கட்டி உள்ளாள் மற்றும் பல கோவில்களுக்கு தானம் கொடுத்து திருப்பணிகளையும் செய்து உள்ளான்
அறிஞ்சிகை பெயரில் முத்தரையர்கள் முக்கிய நகரில் ஒன்றான நியமத்தில் அறிஞ்சிகை புரம் என்ற ஊரும் இருந்து உள்ளது
மேலும் அறிஞ்சிகை குளம் அறிஞ்சிகை வாய்க்கால் அறிஞ்சிகை சதுர்வேதி மங்கலம் அறிந்திகை சதுர்வேதி மங்கலம் என்று அறிஞ்சிகை பெயரில் இத்தனையும் இருந்து உள்ளது