|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Sep 30, 2025

#சோழர்கால_அதிகாரிகள்
சோழர் ஆட்சியில் உயர்ந்த பதவிகளில் சோழர் உறவினர்களே இருந்தனர் என்பதற்கு இவர்களை உதாரணமாக சொல்லலாம்.

#கண்டராதித்தர் (கி. பி. 949-957) காலத்தில் மணவிற்கோட்டத்து மேலப் பழுவூரைச் சேர்ந்த சேக்கிழான்- #அரையன்_சங்கர_நாராயணன் என்பவன் அரசியல் உத்தியோகஸ்தனாக இருந்தவன். அவன் "#சோழ_முத்தரையன்" என்ற பட்டம் பெற்றவன். அவனுக்குப் பின், மேலூர்க் கோட்டத்துக் காவனூரைச் சேர்ந்த சேக்கிழான் "#சத்திமலையன்" என்பவன் '#சோழ_முத்தரையன்' என்ற பட்டம் பெற்றிருந்தான்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us